ஒரு மாதத்திற்கு முன் நாங்கள் திட்டமிட்டபடி Beef உண்டு தமிழ் நாடு தேர்தல் முடிவை கொண்டாடுவோம் என்று..!!!
பெரிய அளவில் இல்லையன்றாலும் இந்த பெரும்தொற்று காலத்தில் சிறிய அளவில் எங்கள் கொண்டாட்டத்தை நடத்தி முடித்தோம்..❤️❤️❤️
நாங்கள் என்ன உண்ணவேண்டும், என்ன உடுக்கவெண்டும், என்ன செய்யவேண்டும் என்று எங்கள் உரிமையை இல்லாதக்க நீங்கள் எண்ணினாலும் சரி செயல்படுத்த முன்வந்தலும் சரி. எங்கள் பதில் இவ்வாறே இருக்கும்...🔥🔥🔥
Kommentare